நேற்று நான் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு நானும் நண்பர்களும் பைக் மூலம் சின்னாறு சென்று இருந்தேன். அப்போது நமது வி.களத்தூர் X ரோடு(பேரையூர் கைக்காட்டி) அந்த இடத்தில் நல்ல சூப்பராக தேசிய நெடுஞ்சாலை தரத்தில் நன்றாக ரோடு போடப்பட்டு இருந்தது. இதை கண்டு மிகவும் ஆச்சிரியம் பட்டேன்.ஆனால் இது வெறும் சுமார் 300 மீட்டர் மட்டுமே இந்த ரோடு போடப்பட்டள்ளது.இந்த ரோட்டை கொஞ்சம் வி.களத்தூர் வரை போட்டால் வி.களத்தூர் மக்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்.
அப்போது எடுத்த கிளிக்
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.