அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,மே8:
தேர்தலில் வாக் க ளிக்க தேர் தல் ஆணை யத் தால் அங் கீ க ரிக் கப் பட்ட அடை யா ளங் கள் எவை எவை யென தேர் தல் அலு வ லர் நந் த கு மார் தெரி வித் துள் ளார்.
தமி ழ கத் தில் வரும் 16ம்தேதி சட் ட மன்ற தேர் தல் நடை பெற உள் ள தை யொட்டி, தேர் தலை அமை தி யா க வும், அசம் பா வி தங் கள் ஏது மின்றி, நேர் மை யா க வும் நடத் திட பல் வேறு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது. மேலும் தேர் த லில் வாக் க ளிக் க வுள்ள வாக் கா ளர் க ளின் வச திக் காக குடி நீர், கழி வறை உள் ளிட்ட அடிப் படை வச தி கள் மேம் ப டுத் தப் பட் டுள் ளன.
மேலும் தேர் தல் நாளன்று வாக் குச் சா வ டிக்கு சென்று வாக் க ளிப் ப தற்கு ஏது வாக 5ம்தேதி முதல் ஒவ் வொரு வீட் டிற் கும் வாக் குச் சா வடி அலு வ லர் க ளால் நேரில் சென்று பூத் சி லிப் பு கள் வினி யோ கிக் கப் பட்டு வரு கி றது. வரும் 10ம்தேதி வரை பூத் சி லிப் பு கள் வாக் கா ளர் க ளின் வீடு க ளுக்கே நேரில் சென்று வழங் கப் ப டும்.
இந்த பூத் சி லிப் பு கள் மற் றும் வாக் கா ளர் அடை யாள அட் டை களை பயன் ப டுத்தி சட் ட மன்ற தேர் த லில் வாக் க ளிக் க லாம். இவை இல் லா தோர் இந் தி யத் தேர் தல் ஆணை யத் தால் அங் கீ க ரிக் கப் பட்ட அடை யாள ஆவ ணங் க ளான பாஸ் போர்ட், டிரை விங் லைசென்ஸ், மத் திய, மாநில அர சின் பொதுத் துறை நிறு வ னங் க ளால் அல் லது வரை ய றுக் கப் பட்ட பொது நி று வ னங் க ளால் தொழி லா ளர் க ளுக்கு வழங் கப் பட்ட அடை யாள அட் டை கள், புகைப் ப டத் து டன் கூடிய வங்கி, தபால் கணக் குப் புத் த கங் கள், பான் கார்டு, ஆதார் அடை யா ள அட்டை, தேசிய மக் கள் தொகை பதி வேட் டின் கீழ் இந் தி யத் தலைமை பதி வா ள ரால் வழங் கப் பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத் மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தி ய ளிப் புத் திட் டத் தின் பணி அட்டை, தொழி லா ளர் நல அமைச் சக திட் டத் தின் கீழ் வழங் கப் பட்ட மருத் து வக் காப் பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப் ப டத் து டன் கூ டிய ஓய் வூ திய ஆவ ணம், தேர் தல் நிர் வா கத் தால் வழங் கப் பட்ட அனு ம தி ய ளிக் கப் பட்ட வாக் கா ளர் புகைப் ப டச் சீட்டு போன்ற ஆவ ணங் க ளைக் கொண்டு வாக் க ளிக் க லாம் என பெரம் ப லூர் மாவட்ட தேர் தல் அலு வ ல ரான கலெக் டர் நந் த கு மார் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-