அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
வி.களத்தூரில் இந்த வாரம் ஆண்டு விழா வாரம் என்று சொல்லலாம். நமது ஊரில் உள்ள 3 மதர்ஸாகளில் அடுத்து அடுத்து ஆண்டு விழா நடைப்பெருகிறது.
மில்லத் நகர் மேற்கு நூர் பள்ளி இன்று (21-5-16) மதியம் 2:30 மணிக்கு மாணவ மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். பிறகு இபாதத்தில் சிறந்து விளங்குவது இக்காலமே? அக்காலமே ? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறும்.

: நாளை (22-5-16) நமதூர் பெண்கள் நிஸ்வானில் பட்டமளிப்பு விழா நடைபெறுது  
 வி.களத்தூர் மதரஸா ஹிதாயதுல் இஸ்லாமின் 44வது ஆண்டு விழா 
              வரும் 24ம் தேதி நமதூர் மதரஸாவின் 44ம் ஆண்டு விழா மற்றும் மாணவ மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெருகிறது. நமது ஊரிலும் இந்த வருடம் முதல் முறையாக பட்டி மன்றம் நடைப்பெருகிறது. தலைப்பு நம்முடைய சமுதாய வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் மாணவமாணவிகள் பங்கு கொள்கின்றார்.   

மில்லத் நகர் பள்ளி மதர்ஸா ஆண்டு விழா. 

            வரும் சனிக்கிழமை (28ம் தேதி ) மில்லத் நகர் பள்ளி மதர்ஸா மாணவ மாணவிகளின் ஆண்டு விழா மற்றும் பட்டி மன்றம் அன்று மதியம் 3 மணி முதல் நடைபெறு கிறது. எனவே வாய்ப்பு உள்ள சகோதரர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-