அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Vkr.Fs
சுறு சுறுப்படையும்
வி்.களத்தூர் தேர்தல்களம்
(பெரம்பலூர் சட்டமன்றதொகுதி)
திமுக வேட்பாளர் சிவகாமி IAS அவர்களை ஆதரித்து முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் இன்று (12-05-16) இரவு 
வாக்கு சேகரிக்க நமதூருக்கு இரவு சுமார் 9மணிக்கு வந்தார்கள்
20 நிமிடம் உரையாற்றினார்   அப்போது
நான் இன்று எவ்வளயோ உயரத்திற்க்கு சென்றாலும் அதற்க்கு முழுகாரணம் என்னை வாக்களித்து வெற்றிபெற செய்த என்தொகுதி மக்கள் உங்களின் தயவால்தான் என்பதை நினைவுகூறி பேச்சை துவக்கினார் திமுகாவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துகூறினார் தான் தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்களையும் எடுத்துகூறினார் மேலும்  இன்று நமது தொகுதியின் வேட்பாளர்
சிவகாமி IAS.அவர்களும் நல்ல நிர்வாக திறமைமிக்கவர் மக்களுக்காக உழைப்பவர் அவரை வெற்றி பெறவைத்தால் தொகுதிக்கு பல நலன்களை பெற்று தருவார் எனவே அவருக்கு வாக்களிக்க கேட்டுகொண்டார் இந்தகூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்
புகைபடம்&காணொளி கீழே


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-