அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வி.களத்தூர் மே 5.
தமிழ் நாட்டில் மே 5 அன்று வணிகர்கள் தினமாக அனுசரிக்க படுகிறது. இந்த தினத்தில் வருடதோறும் கடையடைப்பு செய்கின்றனர். இந்த வருடம் மேல் மருவத்தூர் அருகே அச்சிறுபாக்கதில் வணிகர்கள் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்காக நமது ஊரில் பல வியாபாரிகள் அங்கு சென்று விட்டனர். இதனால் இன்று நமதூர் கடைகள் பெரும் பாலும் அடைக்கப்பட்டு இருந்தன. மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப் பட்டன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-