மில்லத் நகரில் நேற்று நடைபெற்ற மதராஸா ஆண்டு விழாவில் புதிய மெளலவி மற்றும் புதிய ஹாஜிகள் கெளரவிப்பு! வி.களத்தூர். மே29. வி.களத்தூர் மில்லத் நகர் நூருல் இஸ்லாம் மதரசா 22 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐம்பெரும் விழா நேற்று (28.05.2016) நடைபெற்றது. Thanks /kallaru.com
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.