அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உங்களின் இக்காமா நம்பரில் எத்தணை சிம் வாங்கபட்டு உள்ளது?


எத்தனை சிம் கைரேகை பதிவு செய்யபட்டது என்பதை அறிய STC .நம்பர் 900 நபம்பருக்கு 9988. டைப் செய்து அனுப்பினால் உடனே பதில் கிடைக்கும் (படம் பார்க்கா) உங்கள் பெயரில் வேறுயாரவது சிம் கார்டு வாங்கிஉள்ளனரா என்றுதெரிந்து கோள்ளுங்கள்.


அப்படி வேறு யாரும் சிம் ஆர்டு வாங்கயிருந்தால் சவுதி சட்டபடி குற்றமாகும்.


நீங்கள் உடனே உங்கள்புகாரை பதிவு செய்து விடுங்கள் இல்லையேல் நீஙகள் குற்றவாளியாகி விடுவீர்கள். எச்சரிக்கை கவணம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-