அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
.இன்றைய உலகில் தண்ணீர்..காப்பி, டீக்கு அடுத்தப்படியாக
அதிகமாக மக்களால் அருந்தப்படும் பானம் பீராகும்..
உற்சாக பானங்கள் விற்பனையில், பீர் முதலிடம் வகிக்கிறது...
இதை அருந்துவோர் ,.பீரை சோடா போலத்தான் என்றும்
உடலுக்கு குளிர்ச்சி என்றும்....இளநீரை போல என்றும்
பல வியாக்கியானங்களை சொல்லுகிறார்கள்.....
..ஆனால் உண்மை என்னவென்றால் இதில்
5% முதல் 11% வரை ஆல்கஹால் உள்ளது என்பதும்
12% கார்போஹைட்ரேட் என்பதுமாகும்..
சக்கரை வியாதிக்காரர்கள் இதை அருந்தினால்,
அவர்களுக்கு விரைவிலேயே பரலோக பதவி கிடைக்கும்
.என்பது திண்ணம்...
கிமு 3000 . முதலே இதை மக்கள் அருந்தி வருகிறார்கள்..
நம் முன்னோர்கள் அருந்திய சோம பானமும் பீர் வகையே..
.
.".பீர் திருவிழா" கூட சில நாடுகளில் கொண்டாடப்படுகிறது.....
மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இது 25 லிட்டர் கேனிலும் விற்பனை செய்யப்படுகிறது...
.
பார்லி..சோளம்..கோதுமை..அரிசி ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது...

slow poison ஆக செயல்படும் இதை தவிர்த்து உண்மையிலேயே உடல் நலனுக்கு ஏற்ற ,உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் இளநீரை மனம் போல பருகலாமே?

ஒரு பீர் அருந்த செய்யும் செலவில் 5 இளநீர் அருந்தலாம் என பொருளாதார குறிப்பு  சொல்கிறது...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-