வலிமை பெற்றவர்களுக்கும் வலிமையற்றவர்களுக்குமான போட்டியில், எளியவன் என்னையும் ஏற்றுக்கொண்டு சுமார் 20,000 பேர் வாக்களித்துள்ளனர். பணம் புரளும் சந்தையாக மாறிப்போயிருக்கும் தேர்தல் களத்தில், வாக்காளர்களுக்கு ஒரே ஒரு ரூபாய் கூட கொடுக்காத எனக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது, பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.
சட்டப்பேரவையில் என் குரல் ஒலிக்க வேண்டும் என விரும்பி, வாக்களித்தவர்கள் - வாழ்த்தியவர்கள் - பிரார்த்தித்தவர்கள் - உடனிருந்து உழைத்தவர்கள் - பொருள் தந்து உதவியவர்கள் - ஆதரித்தவர்கள் - அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். மக்கள் மன்றத்தில் எப்போதும்போல் என் குரல் ஒலிக்கும்.

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.