அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மே,31:
புது கலெக்டரை முதல் முறையாகப் பார்க்கிறோம், வழிவிடுங்களெனக் கெஞ்சிய நரிக் குறவர்கள். வெளியே தள்ளி கதவுகளை இழுத்து சாத்திய உதவியாளர்களால் பரபரப்பு ஏற்பட் டது.
பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தின் தரைத் த ளத் தி லுள்ள கூட்ட அரங் கில் நேற்று பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம் கலெக் டர் நந் த கு மார் தலை மை யில் நடந் தது. கூட் டத் தின் முடி வில் பகல் 1 மணி ய ள வில் கலெக் டர் முதல் தளத் தி லுள்ள தனது அலு வ லக அறைக் குச் சென் றார்.
ஆனால் கலெக் டர் நந் த கு மாரை இது வரை பார்த் தி ராத நூற் றுக் க ணக் கான நரிக் கு ற வர் கள் நேரில் சந் தித்து தங் க ளது கோரிக்கை மனுக் க ளைக் கொடுப் ப தோடு, எஸ்டி எனப் ப டும் பழங் கு டி யி னர் பட் டி ய லில் தங் க ளைச் சேர்த் துள்ள மத் தி ய அ ர சுக்கு கலெக் ட ரி டம் நேரில் நன்றி தெரி வித்து,தங் க ளது குல வ ழக் கப் படி பாசி மணி மாலை களை அவ ருக்கு அணி வித்து அன் பைப் பரி மாற அறை வா ச லில் காத் தி ருந் த னர்.இருந் தும் கலெக் ட ரின் உத வி யா ளர் கள் அவர் களை வெளியே தள்ளி கத வு களை இழுத்து சாத் தி ய தால் பர ப ரப்பு ஏற் பட் டது. இதற் காக ஆலத் தூர் தாலுக்கா, காரை ஊராட்சி மலை யப் ப ந க ரில், ராம லிங்க நக ரில் வசிக் கும் நரிக் கு ற வர் கள், கலைக் கூத் தா டி கள் 66 குடும் பத் தா ருக்கு வீடு வ ழங் கி டக் கோரி யும், அப் ப கு தி யில் பகு தி நேர ரேசன் கடை திறக் க வும் கோரி தங் க ளது வார்டு உறுப் பி ன ரான ரகு என் ப வர் தலை மை யில் தமிழ் நாடு நரிக் கு ற வர் கூட் ட மைப் பின் நிறு வ னத் தலை வர் சுப் ர ம ணி ய னோடு காத் தி ருந் த னர்.
அப் போது காரை சுப் ர ம ணி யன், வார்டு உறுப் பி னர் ரகு உள் ளிட்ட சிலரை மட் டும் உள் ளே செல்ல அனு ம தித்த கலெக் ட ரின் உத வி யா ளர் கள் மற் ற வர்ளை வெளி யே தள்ளி கத வு களை இழுத் து சாத் தி னர். அவ ரி டம், ஐயா நாங் கள் கலெக் டரை இது வரை நேரில் பார்த் தது கிடை யாது. எங் கள் வழக் கப் படி முக் கிய அதி கா ரியை பாசி மணி மாலை அணி வித்து மரி யாதை செய்ய விடுங் கள்,சத் தம் போ டா மல் போய் பார்த் து விட்டு வெளி யே று கி றோம் எனக் கூறி கெஞ் சி னர். இருந் தும் அவர் களை ஊழி யர் கள் கூச் சல் போ டா தீர் கள், சத் தம் போடா தீர் கள் என வி ரட் டி ய தோடு, கடை சி வரை உள் ளே செல்ல அனு ம திக் க வில்லை.இத னால் உள்ளே சென்று திரும் பிய சில ரு டன் புலம் பித் தீர்த் த ப டியே தங் க ளது ஊருக் குத் திரும் பி னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-