அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், மே 23:
கோடைகால விடுமுறை முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முறையான பராமரிப்பின்றியும், கேட்பாரற்றும் கிடக்கும் சுற்றுலாத்தலங்களை சீரமைக்க துரித நட வடிக்கை எடுக்கப்படுமா? என்ற எதிர் பார்ப்பில் சமூக ஆர்வலர்கள் இருந்து வருகின்றனர்.
தமி ழ கத் தின் மையப் பகு தி யில் பரப் ப ளவை குறை வா கக் கொண் டுள்ள பெரம் ப லூர் மாவட் டத் தில் மானா வா ரியை நம் பி யுள்ள விவ சா யி கள் சுமார் 2 லட் சம் ஏக் க ரில் பருத்தி, மக் காச் சோ ளம், சின் ன வெங் கா யம் போன் ற வற்றை சாகு படி செய்து வரு கின் ற னர். இத னால் இம் மா வட் டம் தொடர்ந்து முத லி டம் வகித் து வ ரு கி றது. இம் மா வட் டத் தில் தான் மாநி லத் தி லேயே மிக அதிக அள வில் பால் உற் பத்தி செய் யப் ப டு வது குறிப் பி டத் தக் கது.
இருந் த போ தும், இம் மா வட் டத் தில் உள்ள சுற் று லாத் த லங் கள் மட் டும் இது வரை மேம் ப டுத் தப் ப டா ம லேயே இருந்து வரு கின் றன. இம் மா வட் டத் தில் உள்ள வர லாற் றுச் சி றப் பு மிக்க ரஞ் சன் குடி கோட் டையை கூட அதி கா ரி கள் கண் டும், காணா மல் இருந் து வ ரு வது சுற் றுலா ஆர் வ லர் களை வேத னை யில் ஆழ்த் தி யுள் ளது. சந்தா சாஹிப்- பிரெஞ்சு கூட் டுப் ப டைக் கும், முக ம து அலி- ஆங் கி லேய கூட் டுப் ப டைக் கும் இடையே 1751ல் நடை பெற்ற வால் கொண் டா போர் ரஞ் சன் குடி கோட் டையை மைய மாக வைத்து நடை பெற் றதை வர லாற்று ஆதா ரங் கள் கூறு கின் றன.
இந் தி யத் தொல் லி யல் துறை கட் டுப் பாட் டில் உள்ள இக் கோட் டை யில் ஆண் டுக்கு ஒரு முறை நடை பெ றும் புன ர மைப்பு பணி கள் வெறும் பெய ர ள வுக்கு மட் டுமே நடந்து வரு வ தா கக் குற் றச் சாட் டு கள் எழுந் துள் ளன. குறிப் பாக சுற் று லாப் பய ணி க ளாக இக் கோட் டைக் குச் செல் வோ ருக்கு குடி நீர், உணவு, கழிப் பிட வசதி என எது வும் செய் து த ரப் ப ட வில்லை. இத னால் தனி மையை விரும் பும் காதல் ஜோடி க ளைத் தவிர இங்கு சுற் று லாப் பய ணி கள் அதி கம் செல் வ தில்லை என் பது வேதனை தரு கி றது.
இதே போல் பெரம் ப லூர் மாவட் டத் தில் 12 கோடி ஆண் டு க ளுக்கு முந் தைய வர லாற் றுச் சான் றாக சாத் த னூர் கல் மரம் திகழ் கி றது. கடல் இருந் த தா கக் கூறப் ப டும் இப் ப கு தி யில் ‘கோனி பர்ஸ்’ எனப் ப டும் பூக் காத வகை தாவ ரத் தைச் சேர்ந்த மர மொன்று ஆழிப் பே ர லை யில் புதை யுண்டு காலப் போக் கில் இப் ப டிக் கல் லா கிப் போன தாக நில வி யல் துறை ஆதா ரங் கள் கூறு கின் றன. இந்த கல் ம ரத் தின் அருகே தங் கு மி டம் கட் டப் பட் டதே ஒழிய தேவை யான போக் கு வ ரத்து, குடி நீர், மின் சார வசதி செய் து த ரப் ப ட வில்லை.
இதே போல் லாட பு ரத் தில் உள்ள மயி லூற்று அரு விக் குச் செல் லும் பாதை சிதி ல ம டைந்து காணப் ப டு கி றது. சரி வர மழை பெய் யா மல், அரு வி யில் தண் ணீர் கொட் டா மல், பாதையை மட் டும் சீர மைத்து என்ன பயன் என கரு திய மாவட்ட நிர் வா கம் அதை யும் கண் டு கொள் ளா ம லேயே விட் டு விட் டது. இவை தவிர கண் ணகி சினம் தனித் த ல மா கக் கூறப் ப டும் சிறு வாச் சூர் மது ர கா ளி யம் மன் கோயில் குளங் கள் சீர மைக் கப் ப டா ம லும், பர வாய், ஒக ளூர் பகு தி க ளில் உள்ள புத் தர் சிலை க ளும் கண் டு கொள் ளப் ப ட வில்லை.
300 ஆண் டு கள் பழ மை யான மூலிகை ஓவி யங் க ளுக் குப் புகழ் பெற்ற வெங் க னூர் விருத் தாச் ச லேஸ் வ ரர் கோயி லும் சுற் று லாத் துறை யால் கண் டு கொள் ளப் ப ட வில்லை. ஆனால், மற்ற மாவட் டங் க ளைப் போல், பெரம் ப லூர் மாவட் டத் தில் பொங் கல் விழாவை மாவட்ட நிர் வா கத் தோடு கொண் டா ட வும், அதற்கு வெளி நாட்டு சுற் று லாப் பய ணி களை அழைத் து வ ரு வது மட் டுமே தனது பணி யென நினைத் து விட் டது. புதி தா கத் திறக் கப் பட் டுள்ள விசு வக் குடி அணைக் கட்டு மட் டுமே உள் ளூர் சுற் றுலா ஆர் வ லர் க ளுக்கு ஆறு த லான ஒன் றாக உள் ளது. அர சுத் துறை அலு வ லர் க ளுக்கு மட் டும் கலெக் டர் அலு வ லக சிறு வர் பூங்கா மாலை நேர பொழு து போக்கு இட மாக உள் ளது. அவ் வி ட மும் தற் போது கல் லூரி ஜோடி க ளின் காம லீ லை க ளுக்கு புக ழி ட மாகி விட் டது. சிறு வர் பூங்கா என் றா லும், அதில் உள்ள ஊஞ் சல், சாய் வுத் த ளத்தை பெரி ய வர் கள் பயன் ப டுத் து வ தால் பழு த டைந்து பேரீச் சம் பழ வியா பா ரத் துக்கு தயார் நி லை யில் உள் ளது. கோடை யில் அனு ப விக்க வேண் டிய முக் கால் வாசி லீவு முடிஞ் சே போச்சு. இது வும் எஞ் சிய விடு மு றை யைக் கொண் டாட மக் கள் திருச்சி, மதுரை, தேனி, நீல கிரி மாவட் டங் க ளுக் குத் தான் படை யெ டுத்து வரு கின் ற னர்.
பெரம் ப லூர் மாவட்ட சுற் று லாத் த லங் களை மேம் ப டுத்த மாநில சுற் று லாத் துறை யும், மாவட்ட நிர் வா க மும் போர்க் கால அடிப் பை டை யில் நட வ டிக்கை எடுக்க வேண் டும். இதற்கு இன்று புதி தாக சுற் றுலாத்துறை அமைச் ச ரா கப் பத வி யேற் கும் வெல் ல மண்டி நட ரா ஜன் தீர்வு காண முன் வர வேண் டும் என் பதே சுற் றுலா ஆர் வ லர் க ளின் எதிர் பார்ப் பாக உள் ளது.
துரித நடவடிக்கை எடுக்கப்படுமா?
கோடை விடுமுறையிலும் காற்று வாங்குது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-