பிரிட்டனில் இஸ்லாம் இறையருளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது
அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் உட்பட பல்வேறு அரசு பொறுப்புகளுக்கு முஸ்லிம்கள் தேர்வு செய்ய பட்டு வருகின்றர்
அதன் தொடர்ச்சியாக லண்டன் நகரின் மேயர் பதவிக்கு இன்று நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் சித்தீக் கான் முஸ்லிம் சகோதரர் வெற்றி பெறுவது உறுதி செய்ய பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது
தேர்தலுக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகள்
வரலாற்றில் முதல் முறையாக லண்டன் நகர மேயாராக தொழிலாளர் கட்சியை சார்ந்த சித்தீக் கான் என்ற இஸ்லாமிய சகோதரர் பதவி ஏர்ப்பார்
என்ற தகவலை தெரிவித்துள்ளன
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.