அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
V.களத்தூரில் நேற்று 04.05.2016 புதன் இரவு (ரஜப் பிறை 27) அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் ஜாமிஆ மஸ்ஜிதில் புனிதம் நிறைந்த மிஃராஜ் இரவு  சிறப்பாக கொண்டப்பட்டது.
     மௌலவி,ஹாஃபிழ்.அப்துர் ரஷீது மிஸ்பாஹி அவர்கள் மிஃராஜ் இரவின் சிறப்புகளையும் மேன்மைகளையும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மான்பையும் பற்றி சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.அதனை  தொடர்ந்து திக்ர் மஜ்லீஸும்,சிறப்பு துஆவும் கேட்கப்பட்டது.அதன் பின் ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றினைந்து கப்ரு ஸ்தானத்திற்கு சென்று ஜியாரத் செய்தனர்.ஃபாத்திஹா,துஆ,ஸலவாத்துடன் மஜ்லிஸ் இனிதே நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-