அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தமிழ் நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெயில் நெருப்பாக தகித்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் ஏப்ரல். மே. மாதங்களில் வெப்பம் கடுமையாக காணப்படும் சவூதியில் தற்போது சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. உம்ராவுக்காக ஹரமைனில் குவிந்துள்ள புனித பயணிகள் உடலும் உள்ளமும் குளிர்ந்து அல்லாஹ்வின் அருள் மழையில் நனைந்தவாறே இபாதத்தை நிறைவேற்றி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-