அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மே4:
நாளை(5ம்தேதி)முதல் 10ம்தே தி வரை அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக வோட் டர் சிலிப் வழங்கப்படு மென பெரம் ப லூர் மாவட்டத் தேர்தல் அலு வ ல ரான கலெக் டர் நந் த கு மார் தெரி வித் தார்.
தமி ழ கத் தில் நடை பெ ற வுள்ள சட் ட மன் றத் தேர் தலை முன் னிட்டு பெரம் ப லூர் மாவட் டத் தில் மேற் கொள் ளப் பட் டு வ ரும் நட வ டிக் கை களை தெரி யப் ப டுத் தும் வகை யில் செய் தி யா ளர் களு டான சந் திப்பு கலெக் டர் அ லு வ ல கக் கூட் ட அ ரங் கில் நேற் று ந டந் தது. பெரம் ப லூர் மாவட் டத் திற் கான தேர் தல் பொ துப் பார் வை யா ளர் விஷ்ணு முன் னிலை வகித் தார். இதில் பெரம் ப லூர் மாவட் டத் தேர் தல் அ லு வ ல ரான கலெக் டர் நந் த கு மார் தலைமை வகித் துப் பேசி ய தா வது :நடை பெ ற வுள்ள சட் ட மன் றத் தேர் த லை முன் னிட்டு 147.பெரம் ப லூர்(தனி) சட்ட மன் றத் தொகு தி யில் 13 வேட் பா ளர் க ளும், 148 குன் னம் சட் ட மன் றத் தொகு தி யில் 14 வேட் பா ளர் க ளும் களத் தில் உள் ள னர். பெரம் ப லூர் மாவட் டத் தில் 638 வாக் குச் சா வடி மையங் கள் அமைக் கப் பட் டுள் ளன. அனைத்து வாக் குச் சா வடி மையங் க ளி லும் வாக் கா ளர் க ளின் வச தி க ளுக் காக குடி நீர், சாய் தள நடை பாதை, கழிப் பறை, மின் வி ளக்கு உள் ளிட்ட அனைத்து அடிப் படை வச தி க ளும் செய் யப் பட்டு வரு கின் றது. வெயி லின் தாக் கம் அதி க மி ருப் ப தால் அனைத்து வாக் குச் சா வடி மையங் க ளி லும் சாமி யானா பந் தல் அ மைக் க வும், மயக் கம்,உடல் சோர்வு உள் ளிட்ட நிலை க ளுக்கு ஆளா கும் வய தான, வெயில் தாங்க முடி யாத வாக் கா ளர் க ளுக்கு எலக்ட் ரால் பவு டர் வழங் க வும் ஏற் பா டு கள் செய் யப் பட் டுள் ளது. மாற் றுத் தி ற னா ளி கள் வசிக் கும் பகு தி க ளில் உள்ள வாக் குச் சா வ டி க ளில், அவர் கள் வாக் குச் சா வ டிக் குச் சென்று வாக் க ளிக்க உத வும் வகை யில் 93 மையங் க ளுக்கு 3 சர்க் கர நாற் கா லி கள் தயார் நிலை யில் வைக் கப் பட் டுள் ளது.
93 மையங் க ளில் மொத் தம் 296 வாக் குச் சா வ டி கள் இருக் கின் றன. இதில் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு தி யில் 180 வாக் குச் சா வ டி க ளும், குன் னம் சட் ட மன் றத் தொகு தி யில் 116 வாக் குச் சா வ டி க ளும் அடங் கும். மே மாதம் 5ம்தேதி முதல் 10ம்தேதி வரை பெரம் ப லூர், குன் னம் சட் ட மன் றத் தொகு தி க ளுக்கு உட் பட்ட அனைத் துப் ப குதி வாக் கா ளர் க ளுக் கும் வாக் குச் சா வடி நிலை அலு வ லர் க ளால் வோட் டர் சிலிப் வழங் கப் ப ட வுள் ளது. அவ் வாறு வழங் கப் ப டும் போது கட் சி க ளின் பூத் ஏ ஐண்ட் அலு வ லர் க ளு டன் செல் ல லாம். ஆனால் பூத் ஏ ஐண் டு கள் வோட் டர் சி லிப் வழங் கக் கூ டாது.மே மாதம் 10ம்தே திக் குப் பி றகு வழங் கப் ப டா மல் உள்ள வோட் டர் சிலிப் பு கள் கலெக் டர் அலு வ ல கத் தில் ஒப் படைக் கப் ப டும். வோட் டர் சிலிப் கிடைக் கப் பெறா த வர் கள் தேர் தல் ஆணை யத் தால் அனு ம திக் கப் பட் டுள்ள வாக் கா ளர் அடை யா ள அட்டை, குடும் ப அட்டை, பாஸ் போர்ட், ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, புகைப் ப டத் து டன் கூடிய பென் சன் பெறு வ தற் கான ஆவ ணம், பான் கார்டு உள் ளிட்ட 11 ஆவ ணங் க ளில் ஏதே னும் ஒன் றினை எடுத்து வந்து காண் பித்து வாக் க ளிக் க லாம் எனத் தெ ரி வித் தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-