அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,மே.21:
குன் னம் அருகே மனைவியின் நடத்தை சரியில்லாதால் மன மு டைந்து விஷம் குடித்து உயி ரி ழந்த கண வ ரின் உடலை வாங்க மறுத்து அவ ரது உறவினர்கள் மற் றும் பொது மக் கள் போராட் டத் தில் ஈடு பட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டம் குன் னம் அருகே உள்ள கிழு மத் தூர் கிரா மத்தை சேர்ந் த வர் ராமர்(42). இவ ரது மனைவி அனிதா(35). இவர் க ளுக்கு 7வரு டத் திற்கு முன் னர் திரு ம ணம் நடை பெற் றது. தேஜினி(6) என்ற பெண் குழந்தை உள் ளது.
இதனிடையே வெளி நாட் டில் வேலை பார்த்து வந்த ராமர் கடந்த 25 நாட் க ளுக்கு முன் னர் விடு மு றை யில் ஊர் திரும் பி னார். ஊர் திரும் பிய நாள் முதல் கண வன் மனை விக் கி டையே குடும்ப தக ராறு இருந்து வந் தது.
இந் நி லையில் மனைவி அனிதாவுக்கும் கணபதி என்பவருக்கும் தொடர்பு இருப்பதை நேரில் கண்ட ராமர் மன மு டைந்து கடந்த 14ந் தேதி விஷம் குடித் தார். இத னை ய றிந்த அவ ரது உற வி னர் கள் ராமரை மீட்டு பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் அனு ம தித் த னர்.
இத னைத் தொ டர்ந்து திருச்சி அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்டு மேல் சிகிச்சை பெற்று வந் த வர் நேற்று முன் தி னம் இரவு சிகிச்சை பல னின்றி உயி ரி ழந் தார். இத னை ய டுத்து ராம ரின் உடல் உடற் கூறு ஆய் வுக்கு பின் னர் நேற்று மாலை அவ ரது சொந்த ஊரான கிழு மத் தூ ருக்கு திருச்சி அரசு மருத் து வ ம னைக்கு சொந் த மான அம ரர் ஊர்தி மூலம் கொண்டு செல் லப் பட் டது.
இத னை ய றிந்த ராம ரின் உற வி னர் கள் உள் ளிட்ட 500க்கும் மேற்ப் பட்ட பொது மக் கள் ராம ரின் உயி ரி ழப் பிற்கு கார ண மான அவ ரது மனைவி அனி தா வை யும், அவ ரது கள் ளக் கா த லன் கண ப தி யை யும் கைது செய்ய வேண் டும் என வலி யு றுத்தி ஆம் பு லன்ஸ் வாக னத்தை முற் று கை யிட்டு, ராம ரின் சட லத்தை வாங்க மறுத்து,போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
இத னால் அப் ப கு தி யில் பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது. இது பற்றி தக வ ல றிந்த டிஎஸ்பி., ஜவ ஹர் லால், இன்ஸ் பெக் டர்., அலா வு தீன், எஸ்.ஐ.,ஜவ ஹர் உள் ளிட்ட ஏரா ள மான போலீ சார் சம் பவ இடத் திற்கு சென்று போராட் டத் தில் ஈடு பட்ட ராமர் உற வி னர் கள் உள் ளிட்ட பொது மக் க ளி டம் சமா தான பேச்சு வார்த் தை யில் ஈடு பட் ட னர். அப் போது போராட் டத்தை பொது மக் கள் கைவிட மறுத் த தால் கிழு மத் தூ ரி லி ருந்து குன் னம் காவல் நிலை யத் திற்கு புகார் அளித் தி டவோ, அல் லது பாஸ் போர்ட் வெரி பி கே ஷன் உள் ளிட்ட எதற் காக வந் தா லும் காவல் நிலை யத் திற் குள்ளே விட மாட் டேன் என இன்ஸ் பெக் டர் அலா வு தீன் மிரட் டல் விடுத் தார்.
ஆத் தி ர ம டைந்த போராட் டக் கா ரர் கள் அப் பாவி ஒரு வர் உயி ரி ழப் பிற்கு கார ண மான குற் ற வா ளி களை கைது செய் வ தில் இந்த வேகத் தை யும் காட்ட வேண் டி யது தானே என்று வாக் கு வா தத் தில் ஈடு பட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
இத னை ய டுத்து ராம ரின் உயி ரி ழப் பிற்கு கார ண மா ன வர் கள் மீது கண் டிப் பாக நட வ டிக்கை எடுப் ப தாக டிஎஸ்பி., ஜவ ஹர் லால் உறு தி ய ளித் ததை தொடர்ந்து போராட் டம் முடி வுக்கு வந் தது. இது குறித்த புகா ரின் பேரில் குன் னம் போலீ சார் வழக்கு பதிந்து விசா ரணை மேற் கொண்டுள் ள னர்.
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-