அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...வாசகர்களுக்கு இதயம் கனிந்த நன்றி! கடந்த ஆண்டு உங்கள் 
வி.களத்தூர். இன் ஒரு கோடி பார்வையாளர்கள் கடந்து சாதனை செய்து தமிழகத்தின் அதிகபார்வையாளர்களை கொண்டதளத்தில் நமதுதளமும் இடம்பெற்றது இதற்கு 4 வருடம் 6 மாதம் ஆனது. அனால் அடுத்த ஒரு கோடி பார்வையாளர்கள் 11 மாதத்தில் கடந்து சாதனை புரிந்து உள்ளது. 
எல்லாம் புகழும் இறைவனுக்கே! 
எங்கள் சாதனைகளுக்கு முழுகாரணமாக விளங்கும் வாசகர்களுக்கு இந்த சாதனைகளை சமர்பித்து மகிழ்கிறோம் 
நன்றி, நன்றி, நன்றி,
 தொடர்ந்து ஆதரவு அளித்து மேலும் சாதனைகள் புரிய ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு 
வி.களத்தூர். இன் டீம். 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-