அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புனித ரமலான் முதல் நாள், அதாவது (06/06/2014) முதல் வழக்கமான 8 மணி நேர வேலையானது 5 மணி நேரமாக குறைக்கபட்டுள்ளது. இந்த சட்டமானது முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும்.

5மணி நேரம் மட்டுமே வேலை செய்தாலும் 8 மணி நேரத்திற்கு உள்ள ஊதியம் கொடுக்க வேண்டும்.இச்சட்டமானது அமிரகத்தில் உள்ள அனைத்து கம்பெனிகளுக்கும் பொருந்தும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-