அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மதுரை விளக்குத்தூண் ஜமேத் அலி பள்ளிவாசல் அருகிலுள்ள  முஹம்மது யாஸீன் சாரீஸ் என்கிற கடை தான் அது!!

எவ்வளவு வியாபாரம் நடந்தாலும்,பரபரப்பான சீசன் வியாபார நேரத்திலும் தொழுகை நேரம் வந்துவிட்டால்
(எல்லா வக்த்துக்கும்) கனிவுடன் வாடிக்கையாளர்களை வெளியில் அனுப்பி கடையை பூட்டி தொழிலாளர்களும் முதலாளியும் சேர்ந்து ஜமாஅத் துடன் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வந்த பின்னர் தான் கடை திறக்கின்றனர்...

மாஷா அல்லாஹ் ..அல்லாஹ் அவர்களுக்கு மேன் மேலும் பரக்கத் செய்வானாக!!!
நமக்கும் அல்லாஹ் அத்தகைய இறையச்சத்தை தருவானாக!!

رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ 
எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.
(அல்குர்ஆன் : 24:37)

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-