அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி.களத்தூர்  ஊராட்சி பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பீல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  பொறியாளர்
#அருண்குமார்
அவர்கள் மாணவர் பாசறை செயலாளர் 
மு.ஜலால்லுதீன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து போது... 


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-