அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துபாய் :சர்வதேச அளவில் துபாய் நகரம் கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது . உலகளாவிய அளவில் உயரமான கட்டிடங்கள் இங்கு அதிக அளவில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கணக்கான குடியிருப்பு வசதியுடன் பாம் ஜீமைரா செயற்கை தீவு இங்குதான் உள்ளது. இந்நிலையில் தற்போது துபாய் நகரத்தில் பிசினஸ் பே துபாய் கெனல் பகுதியில் தண்ணீரில் மிதக்கும் 150 குடியிருப்புகள் ,100 கடைகள் ,உணவகங்கள் உள்ளிட்ட புதிய கட்டமைப்பு அமைக்க உள்ளது.துபாய் புராப்பர்ட்டீஸ் சார்பில் திர்ஹம்ஸ் 1 பில்லியன் செலவில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-