அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சில மதங்களுக்கு முன்பு இளம் விஞ்ஞானி கடிகாரத்தினை உருவாக்கிய முஹம்மது என்ற மாணவரை வெடி குண்டு வைத்திருக்கின்றான் என கூறி தவறாக கைது செய்ய வைத்த  ஆசிரியை போல்!!!

லிபோர்னியயாவை சேர்ந்த  ராஞ்சோ குகமோன்கா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வரும் இஸ்லாமிய மாணவி பாயான் ஸ்கலிப் இவருக்கு வழங்கப்பட்ட இயர் புக்கில் இவரது பெயருக்கு பதிலாக ஐ.ஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பெயர் குறிப்பிட பட்டு இருந்தது!!!

இந்த புகைப்படத்தை மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.அதில் மாணவி ஹிஜாப். அணிந்து சிரித்தபடி உள்ளார்.அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் பிலிப்ஸ் என  குறிப்பிடபட்டு உள்ளது.    இதனால் நான் மிகவும்  வெறுப்படைந்து உள்ளேன். எனக்கு இது  காயத்தை ஏற்படுத்தி உள்ளது.  லாஸ் ஓசஸ் ஹை ஸ்கூல்  இயர் புக்கில்  இவ்வாறு குறிப்பிடபட்டு இருந்தது வெட்கமாக உள்ளது என தனது பேஸ் புக்கில் பாயான் தெரிவித்து உள்ளார்!!!

 மேலும் பள்ளிக்கூட்டத்தில் இருந்து என்னை வெளியேற்ற முயற்சி செய்தார்கள்.இதை தைரியமாக ஒரு எழுத்து பிழை  எந்ன கூறலாம். இது உண்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.என தெரிவித்து உள்ளார்!!!

இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும் போது பாயானது பெயர மற்ற மாணவி பெயருடன் சேர்ந்த்து கலந்து தவ்றுதலாக் வந்து விட்டது  இந்த் பல்ளிக்கூடம் அவரௌக்கு உத்ரவாதம் வழங்குகிறது.இதற்கு ஊழியர்கள் சார்பில் வருந்துகிறோம் என கூறி உள்ளனர் மேலும் அந்த இயர் புக்கை திரும்ப வாங்கி கொண்டனர்!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-