அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

குவைத்தில் ரம்ஜான் மாதத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை நேர அட்டவணை Civil Service Commission வெளியிட்டுள்ளது.


குவைத்தில் மற்றும் வளைகுடா நாடுகளில் வரவிருக்கும் ரம்ஜான் மாதத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலை நேர அட்டவணை மாற்றி அமைப்பது வழக்கம் .


இதன் படி குவைத் Civil Service Commission ரம்ஜான் மாதத்திற்கான வேலை நேர அட்டவணை வெளியிட்டுள்ளது.இதன் படி


இரண்டு விதமான வேலை நேர அட்டவணையினை அரசு வெளியிட்டுள்ளது.

Working hours during the holy month of Ramadan will start from 09:30 a.m. to 02:00 p.m. for the state's ministries, and from 10:00 a.m. to 02:30 p.m. for those of special work nature, Civil Service Commission (CSC) announced on Wednesday.
It added that institutions of special work nature which would like to change their working hours should contact the CSC.
It noted that the following institutions will have the same working hours as those of the ministries: Public Authority for Housing Welfare, Kuwait Ports Authority, Public Affairs for Agriculture and Fish Resources, Public Authority for Youth and Sports, Environment Public Authority, Kuwaiti Civil Aviation, Public Authority for Industry, Public Authority for Minors Affairs, Public Authority for Customs, Kuwait Fire Service Directorate, Kuwait Credit Bank, Zakat House, Kuwait Municipality, Civil Service Commission and National Council for Culture, Arts and Letters.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-