அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Vkr.Fs
வபாத்து செய்தி
வி.களத்தூர் நடுதெருவில் உள்ள மர்ஹூம் யாகூப் ஹஜ்ரத் அவர்களின் மனைவி ரஹிமாபீ என்பவர் இன்று (19-05-16) காலை சுமார் 6மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்

இன்னாலில்லாஹி வாஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மண்ணித்து மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்.
ஜனாசா நடுத்தெருவில் உள்ள அவர்களி்ன் மகள் வீட்டில் வைக்கபட்டுள்ளது

ஜனாசா இன்ஷா அல்லாஹ் அஸர்தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யபடும்


(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்”  என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-