பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகளுடன் அஜ்மான் அருங்காட்சியகத்தின் வெள்ளி விழா நடைபெற்றது.
அஜ்மான் அமீரகத்தின் முக்கிய இடமாக இருந்து வருவது அஜ்மான் அருங்காட்சியகமாகும். அஜ்மான் நகரின் மையப் பகுதியில் கடற்கரைக்கு மிகவும் அருகாமையில் இது அமைந்துள்ளது. இதனால் அமீரகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
வெள்ளி விழா ஆண்டையொட்டி இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமீரகத்தின் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வேடிக்கை விநோத நிகழ்வுகள் பொதுமக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.