அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவுதி:
சவுதி பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பினால் கிட்டத்தட்ட 50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதை தவிர ஆறு மாத சம்பளம் வேறு பலருக்கு பாக்யிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று கோபமடைந்த தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

இது குறித்து மக்கா சிவில் பாதுகாப்பு மேஜர். Nayef அல் ஷெரீப் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டு யாருக்கும் இந்த தீ வைப்பு சம்பவத்தில் காயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் குறித்து அந்த நிறுவனம் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இந்த செய்தியை

சவூதி அல் வதன் மற்றும் அரபு டெம்ஸ் மற்றும் வளைகுடா செய்தித்தாள் பெயர் சொல்ல விரும்பாத நபரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியர்கள் ஆதிக அளவில்

வேலையினை இழக்க நேரிடும்.

இந்த நிலையில் மற்ற வளைகுடா நாடுகளில் விரைவில் வரும் என்பதில் எந்த சந்தேகமில்லை

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-