வி.களத்தூர் மே 17.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. நமதூர் அரசு மேல் நிலை பள்ளிக்கு சென்று நமது பள்ளி நிலவரம் குறித்து தலமை ஆசிரியர் திரு சங்கர் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது இந்த வருடம் மொத்தம் 183 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். அதில் 173 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளானர்கள். தேர்ச்சி விகிதம் 94% ஆகும்.
முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகள் விபரம்!
முதலிடம் நவ்சாத் பேகம் .மொத்த மதிப்பெண் 938.
பாடவாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் தமிழ் 191 .
ஆங்கிலம் 158.
இயற்பியல். 123.
வேதியியல் 142 .
தாவரவியல். 179.
விலங்கியல். 145.
பள்ளியில் இரண்டாம் இடம் ராஜ் குமார். மொத்த மதிப்பெண் 932. பாடவாரியாக பெற்ற மதிப்பெண் .
தமிழ். 179 .
ஆங்கிலம் 150.
இயற்பியல் 164 .
வேதியியல். 150.
உயிரியல் 126.
கணிதம். 165. ஆகும்.
3 வது இடம் M.அழகு துரை. மொத்த மதிப்பெண் 930. பாடவாரியாக பெற்ற மதிப்பெண்
தமிழ் 175.
ஆங்கிலம். 169.
இயற்பியல் 158.
வேதியியல். 146.
கம்ப்யூட்டர் அறிவியல் 170 .
கணிதம் 112 ஆகும் .
தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வி.களத்தூர்.இன் சார்பில் வாழ்த்துக்கள்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.