அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஷார்ஜா மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நகை கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிகபட்டது. இதன் மதிப்பு சுமார் 1.50 மில்லியன் திராம்ஸ் ஆகும். இந்த கொள்ளை சம்பவத்தில் 2 பேர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் 16 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இந்த கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரும் முகமுடி அணியாமல் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கிடைத்த தகவல் படி கொள்ளையடித்த நகைகள் கைப்பற்றபட்டதாக ஷார்ஜா போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-