அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
குவைத்:
Flash news....
தாயகம் அனுப்பும் பணத்திற்கு வரி: மற்ற குறுக்குவழியில் பயணம் அனுப்பினால்  6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் பிழை.இந்த சட்டத்திற்கு விரைவில் நாடாளுமன்ற அனுமதி வழங்கும் என்று தெரிகிறது என்ற செய்தியை இங்குள்ள செய்தித்தாள் செய்தியாகவும் வெளியிட்டுள்ளது.
    இதன் படி 100 தினார் வரையிலும் 2%,100 தினார் முதல் 500 தினார் வரையும் 4%; 500 தினாருக்கு மேல்  உள்ளவர்களுக்கு 5%
வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக  Al-Shahid daily செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
 இதை விட்டு குறுக்கு வழியில் பயணம் அனுப்பி பிடிபட்டால்  6 மாத சிறை மற்றும் 10000 தினார் வரையில் என்று செய்தியை மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-