அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
மில்லத் நகர் நூர் பள்ளிவாசல் மதரசாவின் 5 ஆம் ஆண்டு விழா இன்று 21.05.2016 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அர் ரஹ்மானியா அரபி மதரசா 5 ஆம் ஆண்டு விழா, தாருஸ்ஸலாம் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் முதலாம் ஆண்டு விழா, அர் ரஹ்மானியா மாணவர்கள் மன்றம் 4 ஆம் ஆண்டு விழா மற்றும் பாத்திமா (ரலி) மாணவிகள் மன்றம் ஆகிய நிகழ்வுகள் நடைப்பெற உள்ளன.
இந்நிகழ்வுகள் முழுவதையும் இறைவன் நாடினால்  நமதூர் சகோதர வலைத்தளம் கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நாடியுள்ளோம். வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சியை நேரலையில் தவறாமல் கடுகளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-