அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி,

பிரதமர் வரும் ஜூன் மாதம் கத்தார் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி வரும் ஜூன் மாதம் 4-ம்தேதி 2 நாள் பயணமாக கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி கத்தார் நாட்டிற்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-