அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாமின் 44 ஆம் ஆண்டு விழா நாளை 24.05.2016 (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் காயிதே மில்லத் திடலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஜனாப்.ஹாஜி .T.S.E.லியாக்கத் லை அவர்கள் தலைமை தங்குகிறார்..

மற்றும் ஜமாஅத் நிரவகிகள் மற்றும் உலமாக்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் முன்னிலை, வரவேற்ப்புரை நிகழ்த்துகிறார்கள்.

இந்நிகழ்வுகள் முழுவதையும் இறைவன் நாடினால் நமது சகோதர வலை தளம் கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நாடியுள்ளோம். வாசகர்கள் அனைவரும் நிகழ்ச்சியை நேரலையில் தவறாமல் கண்டுகளிக்குமாறு கேட்டுகொள்கிறோம். http://kallaru.com/live

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-