உம்ரா யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாக சவூதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்காவில் இருந்து மதீனா நோக்கி சென்ற பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் பலியான நால்வர் தவிர 45 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்களை சவுதி அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.