அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம் ப லூர்,மே3:
உரிய ஆவ ணங் க ளி லின்றி எடுத் துச் செல் லப் பட்ட ரூ1.67லட் சம் ரொக் கப் ப ணம். பறக் கும் படை அலு வ லர் க ளால் பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. தமி ழக சட் ட மன்ற தேர் தல் வரும் 16ம்தேதி நடை பெ று கி றது. இதனை முன் னிட்டு பெரம் ப லூர் மாவட் டத் தில் பறக் கும் ப டை யி னர் மற் றும் தீவி ர கண் கா ணிப்பு குழு வி னர் தொடர் சோ த னை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு தி யி லுள்ள பெரம் ப லூர் நான் கு ரோடு அரு கில் பறக் கும் படை அலு வ லர் பழ னிச் செல் வன் தலை மை யில் வாக ன சோ த னை யில் ஈடு பட் ட னர். அப் போது இரு சக் கர வாக னத் தில் கவுல் பா ளை யத் தி லி ருந்து பெரம் ப லூர் நோக்கி வந் து கொண் டி ருந்த துறை மங்க லத் தைச் சேர்ந்த சிவ ரா மன் என் ப வ ரால் உரிய ஆவ ணங் க ளின்றி கொண்டு செல் லப் பட்ட ரூ1.67லட் சம் மதிப் பி லான ரொக் கப் ப ணம் நேற்று(2ம்தேதி) பறி மு தல் செய் யப் பட் டுள் ளது. பறி மு தல் செய் யப் பட் டுள்ள ரொக் கப் ப ணம் பெரம் ப லூர் வரு வாய் கோட் டாட் சி ய ரான பேபி யி டம் ஒப் ப டைக் கப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-