அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,மே7:
பெரம்பலூர் தன லட் சுமி சீனி வா சன் பாலி டெக் னிக் கல் லூ ரி யில் வாக் கு எண் ணும் மையங் கள் அமைக் கும் பணி தொடங் கி யது. 3அடுக் குப் பாது காப் புக்கு ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது.
நடை பெ ற வுள்ள சட் ட மன் றத் தேர் தலை முன் னிட்டு பெரம் ப லூர்(தனி) சட் ட மன் றத் தொகு தி யில் 13வேட் பா ளர் க ளும், குன் னம் சட் ட மன் றத் தொகு தி யில் 14 வேட் பா ளர் க ளும் களத் தில் உள் ள னர். பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு தி யில் 322வாக் கு சா வடி மையங் க ளும், குன் னம் சட் ட மன் றத் தொகு தி யில் 316 வாக் குச் சா வடி மையங் க ளும் என மொத் தம் 638வாக் குச் சா வடி மையங் கள் அமைக் கப் பட் டுள் ளன. மேமா தம் 16ம்தேதி வாக் குப் ப திவு நடந் து மு டிந் த வு டன் அந் தந்த வாக் குச் சா வ டிக ளில் இருந்து பெறப் ப டும் மின் னணு வாக் குப் ப திவு இயந் தி ரங் கள், மேமா தம் 19ம்தேதி நடத் தப் ப டும் வாக்கு எண் ணிக் கைக் காக, பெரம் ப லூர் துறை யூர் சாலை யி லுள்ள, தன லட் சுமி சீனி வா சன் பாலி டெக் னிக் கல் லூரி வளா கத் தி லுள்ள தரைத் த ளத் தி லும், முதல் தளத் தி லும் என 2 இடங் க ளில் அமைக் கப் பட் டுள்ள ‘ஸ்ட் ராங் ரூம் ’ எ னப் ப டும் மிகப் பாது காப் பான அறை க ளில் வைத் துப் பூட்டி சீல் வைக் கப் பட உள் ளது.
தன லட் சுமி சீனி வா சன் பாலி டெக் னிக் கல் லூ ரி யின் தரைத் த ளத் தில் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு திக் கான வாக் கு எண் ணிக் கை யும், அதே கல் லூ ரி யின் முதல் த ளத் தில் குன் னம் சட் ட மன் றத் தொகு திக் கான வாக் கு எண் ணிக் கை யும் வரு கிற 19ம்தேதி நடை பெ று கி றது. இத னை யொட்டி தன லட் சு மி சீ னி வா சன் பாலி டெக் னிக் கல் லூ ரி வ ளா கத் தில் அமைக் கப் ப டும் வாக் கு எண் ணும் மையங் க ளுக்கு 3அடுக் குப் பாது காப்பு அமைக் கப் பட உள் ளது. குறிப் பாக துறை யூர் சாலை யி லுள்ள தன லட் சுமி சீனி வா சன் கல் வி நி று வன வளா கத் தின் நுழை வு வா யில் பகு தி யி லும், பாலி டெக் னிக் கல் லூ ரி யைச் சுற் றி லும், கல் லூ ரி யின் நுழை வு வா யி லும் என 3அடுக் கு க ளா கப் பாது காப்பு அமைக் கப் ப ட வுள் ளது. இந்நி லையில் வாக் கு எண் ணும் மையங் க ளுக் கான உட் கட் ட மைப் பு வ சதி சவுக் குக் கழிக ளால், சல் ல டைக் கம் பி க ளால், தகர பிளேட் டு க ளால் அமைக் கும் பணி, மின் வி ளக் கு கள் பொருத் தும் பணி நேற் று மு தல் தொடங்கி மிக வும் விறு வி றுப் பாக நடந்து வரு கி றது. 

ஏற் க னவே பெரம் ப லூர் மாவட்ட போலீ சார் 915பேர் தேர் த லுக் கான பாது காப்பு மற் றும் கண் கா ணிப் புப் பணி க ளில் ஈடு ப டுத் தப் ப ட வுள் ள னர். மேலும், முன் னாள் படை வீரர் கள், என் சிசி மாண வர் க ளும் தேர் தல் பாது காப் புப் ப ணி க ளில் ஈடு ப டுத் தப் பட உள் ள னர். மேலும் பெரம் ப லூர், குன் னம் சட் ட மன் றத் தொகு தி க ளில் தேர் தல் பணி க ளில் ஈடு ப டு வ தற் காக ஒரு கு ழு வில் 85பேர் வீ தம், துணை ராணு வத் தைச் சேர்ந்த 170பேர் கொண்ட 2பட் டா லி யன் குழுக் கள் பெரம் ப லூர் மாவட் டத் திற்கு வருகை தந் துள் ள னர். இத னை யொட்டி வாக் குப் ப தி வுக் கான முன் னேற் பாட் டுப் பணி க ளும் முடுக் கிவி டப் பட் டுள் ளன. வாக் குச் சா வடி நிலை அலு வ லர் க ளுக் காக சிறப் புப் ப யிற் சி கள் அளிக் கப் ப டு வ து போல், வாக் கு எண் ணும் மைய அலு வ லர் க ளுக் கும் சிறப் புப் ப யிற் சி கள் அளிக் கப் ப ட வுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

Top
-