அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, மே 17:
திருச்சி வந்து செல்லும் 3 விமானங்கள் நேற்று தாமதமாக வந்து சென்றன.
இலங்கை தலை நகர் கொழும்பு இருந்து திருச்சி ஸ்ரீலங் கன் விமா னம் தின மும் இயக் கப் பட்டு வரு கி றது. விமா னம் காலை 8.40 மணிக்கு வந்து 9.40 மணிக்கு வந்து செல் லும். ஆனால் நேற்று காலை 9.40 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப் பட்டு சென் றது.
இதே போல மலே சியா தலை ந கர் கோலா லம் பூ ரில் இருந்து திருச் சிக்கு இயக் கப் ப டும் ஏர் ஏசியா விமா னம் இரவு 11.45 மணிக்கு வந்து 12.15 மணிக்கு புறப் பட்டு செல் லும். ஆனால் நேற்று 12.30 மணிக்கு வந்து 1 மணிக்கு புறப் பட்டு சென் றது. திருச் சி யில் இருந்து துபாய்க்கு இயக் கப் ப டும் ஏர் இந் தியா விமா னம் நள் ளி ரவு 12.05 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப் பட்டு செல் லும். ஆனால் நள் ளி ரவு வரை துபாய் விமா னம் வர வில்லை.
இதை தொடர்ந்து பய ணி கள் ஏர் லைன்ஸ் அலு வ ல கத்தை அணுகி கேட்ட போது அதி காலை 6 மணிக்கு வந்து செல் லும் என வும், தாம தத் திற் கான கார ணம் குறித்து தெரி விக்க மறுத் து விட் ட தாக பய ணி கள் தரப் பில் குற் றம் சாட் டப் பட் டது. மேலும் விமா னம் தாம தம் கார ண மாக தங் க ளுக்கு தங் கு வ தற்கு மாற்று ஏற் பா டு களை செய் து கொ டுக் கும் படி வாக் கு வா தம் செய் த னர். இத னால் திருச்சி விமா னத் தில் பய ணி கள் பெரி தும் அவ தி ய டைந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-