அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மே8:
பெரம் ப லூ ரில் பறக் கும் படை சோத னை யில் உரிய ஆவ ணங் க ளின்றி கொண்டு சென்ற ரூ.3.73 லட் சம் பறி மு தல் செய் யப் பட் டது.
சட் ட மன்ற தேர் த லை யொட்டி பெரம் ப லூர் மாவட் டத் தில் பறக் கும் ப டை யி னர் மற் றும் தீவிர கண் கா ணிப் புக் குழு வி னர் தொடர் வாக னத் தணிக் கை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். குன் னம் சட் டப் பே ரவை தொகு திக்கு உட் பட்ட புது வேட் டக் கு டி யி லி ருந்து துங் கா பு ரம் செல் லும் வழி யில் அம் மாசி ஆல ம ரம் என்ற பகு தி யில் பறக் கும் படை அலு வ லர் முத் துக் கு ம ரன் தலை மை யில் வாக னத் தணிக் கை யில் நேற்று ஈடு பட் ட னர்.
அப் போது, அரி ய லூ ரி லி ருந்து லப் பைக் கு டி காடு செல் லும் தனி யார் பேருந் தில் துங் க பு ரத் தைச் சேர்ந்த சுபா ஷினி என் ப வ ரால் உரிய ஆவ ணங் க ளின்றி கொண்டு செல் லப் பட்ட ரூ.2,96,500 ரொக் கப் ப ணம் பறி மு தல் செய் யப் பட் டது. பறி மு தல் செய் யப் பட்ட ரொக் கப் ப ணம் குன் னம் தொகு திக் கான தேர் தல் நடத் தும் அலு வ லர் கள் ள பி ரான் என் ப வ ரி டம் ஒப் ப டைக் கப் பட் டது.
அதே போல் பெரம் ப லூர் தொகு திக்கு உட் பட்ட திரு மாந் துறை கைகாட்டி அரு கில் பறக் கும் படை அலு வ லர் பழ னிச் செல் வம் தலை மை யில் வாகன தணிக்கை நடந் தது. அப் போது, லப் பைக் கு டி காட்டை சேர்ந்த அலி ராஜா ஓட்டி வந்த காரில் உரிய ஆவ ணங் கள் இல் லா மல் கொண்டு செல் லப் பட்ட ரூ.76,500 ரொக் கப் ப ணம் பறி மு தல் செய் யப் பட்டு பெரம் ப லூர் தொகுதி தேர் தல் நடத் தும் அலு வ லர் பேபி என் ப வ ரி டம் ஒப் ப டைக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-