அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர்,மே29:
பெரம்பலூர் அருகே வி.களத்தூரில் உள்ள காசி முனியப்பா கோயிலில் வெங்கலத்திலான 35 மணிகள் மற்றும் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வரு கின் ற னர்.
பெரம்பலூர் மாவட் டம் வேப் பந் தட்டை தாலுகா வி.களத்தூர் கிராமத்தில் கல்லாறு கரை ஓரத் தில் ஊர் மக் கள் இஷ்ட தெய் வ மாக வழி ப டும் காசி முனி யப்பா கோயில் உள் ளது. நேற்று முன் தி னம் வெள் ளிக் கி ழமை கோயில் பூசாரி முரு கே சன்(67) பூஜை செய்ய சென்ற போது கோவி லுக்கு வரும் பக் தர் கள் காணிக்கை செலுத் து வ தற் காக வைத் தி ருந்த உண் டி யல், தலா 4முதல் 5 கிலோ எடை கொண்ட வெங் க லத் தி னா லான ஆன 35க்கும் மேற்ப் பட்ட மணி கள் மற் றும் பூஜை கள் செய் வ தற்கு பயன் ப டுத் தப் பட் டு வந்த தட்டு, தாம் பா ளம், குடம் உள் ளிட்ட பாத் தி ரங் கள் என 3 லட் சம் மதிப் பி லான பொருட் கள் காணா மல் போனது தெரிய வந் தது.
இத னால் அதிர்ச் சி ய டைந்த கோயில் பூசாரி ஊர் முக் கி யஸ் தர் க ளுக்கு தக வல் தெரி வித் துள் ளார். அவர் கள் அறி வு றுத் த லின் பேரில் பூசாரி முரு கே சன் வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு கிராம மக் க ளு டன் சென்று புகார் அளித் தார். புகா ரின் பேரில் வழக்கு பதிந்த போலீ சார் மர் ம ந பர் களை ேதடி வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-