அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


இஸ்லாம் தொடர்ந்து உலகம் முழுவதும் வெற்றி நடை போடுகிறது

விருப்பு வெறுப்புக்கு அப்பார்பட்டு இஸ்லாத்தை ஆய்வு செய்யகுடியவவர்கள் தொடர்ந்து இஸ்லாத்தி்ல் இணைந்து வருகின்றனர்

அதன் தொடர்சியாக துபை இஸ்லாமிய தகவல் மையத்தில் சில தினங்களுக்கு முன்பு நடை பெற்ற நிகழ்ட்சி ஒன்றில்

மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்தவர்களும் இந்தியாவின் இந்து சமூகத்தை சார்ந்த ஒருவரும் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்
இறைவா இவர்களின் இறைநம்பிக்கையை பலபடுத்துவாயாக

அந்த காட்சிக்கு சான்றாய் நிர்கும் படத்தை தான் நீங்கள் பார்கின்றீர்கள்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-