அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவுதி:
சவுதி போலீஸின் அதிரடி வேட்டையில் ரியாத் சிட்டியில் ஒரு கூடோனில் செயல்பட்டு வந்த
மதுபான விற்பனை நிலத்தை கண்டுபிடித்தனர். 196000 லட்சம் பாட்டில் மதுபான குவியல்களை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய ஒரு சவுதி நபர் மற்றும்  இரண்டு பாகிஸ்தான் நபர்களை போலீஸ்
கைது செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-