அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மே27:
108ஆம் பு லன்ஸ் சேவைக் கான மருத் துவ உத வி யா ளர் மற் றும் டிரை வர் பணிக் கான வேலை வாய்ப்பு முகாம் பெரம் ப லூ ரில் 29ம்தேதி நடை பெ று கி றது.
இது குறித்து கலெக் டர் நந் த கு மார் தெரி வித் தி ருப் ப தா வது:
தமி ழக அரசு தமிழ் நாடு சுகா தா ரத் திட் டத் தின் கீழ் ஜிவிகே, இஎம் ஆர்ஐ நிறு வ னத் து டன் அவ சர காலத் துச் சேவை களை புரிந் து ணர்வு ஒப் பந் தத் தின் மூ லம் இணைந்து செயல் ப டுத்தி வரு கி றது. 108 அவ ச ர கால சேவை மையம் சென்னை திரு வல் லிக் கே ணி யி லுள்ள அரசு கஸ் தூரி பா காந்தி தாய் சேய் நல மருத் து வ மனை வளா கத் தி லி ருந்து செயல் பட்டு வரு கி றது. ஜி.வி.கே. இஎம் ஆர்ஐ நிறு வ னத் திற்கு தேவைப் ப டும் ஆம் பு லன்ஸ் டிரை வர் கள், மற் றும் அவ ச ர கால மருத் துவ உத வி யா ளர் பணி யி டங் க ளுக் கான வேலை வாய்ப் பு மு காம் பெரம் ப லூர் கலெக் டர் அ லு வ லக வளா கத் தில் வரும் 29ம்தேதி சனிக் கி ழமை காலை 9.30 மணி மு தல் மாலை 3 மணி வரை நடக் கி றது. இம் முகா மில் தேர்ந் தெ டுக் கப் ப டு ப வர் கள் தமி ழ கத் தின் எந்த பகு தி யி லும் பணி ய மர்த் தப் ப டு வர். 2பணி யி டங் க ளுக் கும் 12மணி நே ரம் இரவு அல் லது பகல் பணி நேர சுழற் சி மு றை யில் பணி பு ரி வார் கள். தேர்வு செய் யப் பட் ட வர் க ளுக்கு பணி நி ய ம ன ஆணை முகாம் நடை பெ றும் அன்றே வழங் கப் ப டும்.
டிரை வர் பணிக்கு ஆண் கள் மட் டுமே நிய மிக் கப் ப டு வர். 10ம் வகுப் புத் தேர்ச்சி மற் றும் தேர்ச்சி பெறாத, நேர் மு கத் தேர்வு நாளன்று 25 வய துக்கு மேலும், 35 வய துக்கு மிகா ம லும், உய ரம் 162.5 செ.மீட் ட ருக் குக் குறை யா ம லும் இருக் க வேண் டும். இல கு ரக வாகன ஓட் டு நர் உரி மம் பெற்று 3ஆண் டு கள் நிறை வு பெற் றும், குறைந்த பட் சம் கன ரக வாக னம் பழ கு நர் உரி மம் பெற் றி ருக்க வேண் டும். வேலை வாய்ப்பு முகா மில் இவர் க ளுக்கு எழுத் துத் தேர்வு, தொழில் நுட் பத் தேர்வு, நேர் கா ணல், கண் பார்வை தேர்வு, சாலை விதி க ளுக் கான தேர் வு கள் நடை பெ றும். தேர்வு செய் யப் பட்ட விண் ணப் ப தா ர ருக்கு 9நாட் க ளுக்கு முழு மை யான வகுப் ப றை ப யிற்சி வழங் கப் ப டும். பயிற்சி காலத் தில் தங் கும் வ சதி மற் றும் தின சரி உண வுக் காக ரூ.100 படி யும் வழங் கப் ப டும். ஓட் டு நர் பணி யி டத் திற்கு தகு தி யு டைய விண் ணப் ப தா ரர் கள் தங் க ளு டைய கல்வி, ஓட்டு நர் உரி மம், மற் றும் அனு ப வம் தொடர் பான அனைத்து அசல் சான் றி தழ் க ளை யும் முகாம் அன்று நேரில் கொண் டு வர வேண் டும். ஓட் டு நர் பணிக்கு மாத ஊதி யம் ரூ10,300 வழங் கப் ப டும்.
அடிப் படை மருத் துவ உத வி யா ளர் பணிக்கு ஆண்,பெண் இரு பா ல ரும் 20வய திற்கு மேலும் 30 வய திற்கு மிகா ம லும் இருக் க வேண் டும். பி.எஸ்.சி நர் சிங், விலங் கி யல், தாவ ர வி யல், உயிர் வே தி யி யல், நுண் ணு யி ரி யல், பிளாண்ட் பயா லஜி, மற் றும் லைப் சைன்ஸ் அல் லது 12ம் வகுப்பு முடித்து 3ஆண்டு ஜி.என்.எம் படிப்பு அல் லது எ.என் எம் அல் லது 12ம்வ குப் பு மு டித்து டிப் ளமோ நர் சிங் உத வி யா ளர் ப டிப்பு படித் தி ருக்க வேண் டும். இந் தப் ப ணிக்கு மாதச் சம் ப ள மாக ரூ.10,800 மற் றும் இத ர ப டி கள் வழங் கப் ப டும். பயிற்சி மருத் துவ உத வி யா ளர் பணிக்கு 12ம்வ குப்பு முடித்து அரசு மருத் துவ கல் லூ ரி யில் 1ஆண்டு டி.எம்.இ பட் ட யப் ப டிப்பு படித்த ஆண்,பெண் இரு பா ல ரும் தேர்வு செய் யப் ப டு வார் கள். இந் தப் பணி யி டத் திற்கு விண் ணப் ப தா ரர் 19வயது பூர்த் தி செய்து 25 வய திற்கு மிகா மல் இருக்க வேண் டும். தேர்வு செய் யப் பட் ட வர் க ளுக்கு ஒரு வ ருட காலத் திற்கு ஊக் கத் தொகை யாக மாதம் ரூ10,800 வழங் கப் ப டும்.
அடிப் படை மருத் துவ உத வி யா ளர், பயிற்சி மருத் துவ உத வி யா ளர் பணி க ளுக்கு எழுத் துத் தேர்வு, உடற் கூ றி யல், முத லு தவி, அடிப் படை செவி லி யர் பணி தொடர் பாக நேர் மு கத் தேர்வு நடை பெ றும். தேர்வு செய் யப் பட் ட வர் க ளுக்கு 50 நாட் க ளுக்கு முழு மையான வகுப் ப றைப் பயிற்சி, மருத் து வ மனை மற் றும் ஆம் பு லன்ஸ் சார்ந்த நடை முறைப் பயிற் சி க ளும் அளிக் கப் ப டும். இந் தப் பணி கள் குறித்த விப ரங் களை அறிய ஒருங் கி ணைப் பா ளர் கார்த்தி என் ப வரை 8939885034, 8939889129 என்ற செல் போன் எண் க ளில் தொடர் பு கொண்டு விப ரங் க ளைக் கேட் ட றி ய லாம். இவ் வாறு கலெக் டர் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-