அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,மே22:
வேப் பந் தட்டை அர சுக் கல் லூ ரி யில் 2016-2017ம் கல் வி யாண் டின் மாண வர் சேர்க் கைக்கு விண் ணப் பிக்க வரு கிற 27ம்தேதி கடை சித் தேதி என கல் லூரி முதல் வர்(பொ) ராம ராஜ் தெரி வித் துள் ளார். இது குறித்து அவர் வெ ளி யிட் டுள்ள செய் திக் கு றிப் பில் தெரி வித் தி ருப் ப தா வது :
பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட் டை யில் தமி ழ க அ ரசு உத் த ர வுப் படி 2014& 2015ம் கல் வி யாண்டு முதல் அர சுக் கல் லூரி தொடங்கி செயல் பட்டு வரு கி றது. இதன் படி பிஏ தமிழ், பிஏ ஆங் கி லம், பிகாம் வணி க வி யல், பிஎஸ்சி கணி தம், பிஎஸ்சி கணி னி அ றி வி யல் ஆகிய ஆங் கி ல வ ழிக் கல் வி மு றை யி லான 5வகுப் பு க ளைக் கொண்டு அர சுக் கல் லூரி இயங் கி வ ரு கி றது.
இந் நி லை யில் 2016-2017ம் கல் வி யாண் டின் மாண வர் சேர்க் கைக் கான விண் ணப் பப் படி வங் கள் கடந்த 2ம்தேதி முதல் கல் லூரி அலு வ ல கத் தில் காலை 10மணி மு தல் மாலை 5மணி வரை அ லு வ லக வேலை நாட் க ளில் விநி யோ கிக் கப் பட்டு வரு கி றது. விண் ணப் பக் கட் ட ண மாக ரூ.27 வசூ லிக் கப் ப டு கி றது. இதில் எஸ்சி, எஸ்டி பிரி வு க ளைச் சேர்ந்த மாண வர் கள் தங் கள் சாதிச் சான் றின் அசல் மற் றும் நக லி னைக் காண் பித்து விண் ணப் பப் படி வத்தை இல வ ச மா கப் பெற் றுக் கொள் ள லாம். விண் ணப் பங் கள் வரும் 27ம்தேதி வரை விநி யோ கிக் கப் ப டு கி றது. பூர்த்தி செய்த விண் ணப் பங் களை ஒப் ப டைக் கக் கடை சித் தே தி யும் 27ம் தேதி தான். பெரம் ப லூர் ஆத் தூர் சாலை யில் பருத்தி ஆராய்ச் சி நி லை யம் அருகே புதி தா கக் கட் டப் பட் டு வ ரும் கல் லூரி கட் டி டத் திற் கான கட் டு மா னப் ப ணி கள் விரைந்து முடிக் கப் பட் ட வு டன் கல் லூ ரி யின் சொந் தக் கட் டி டத் தில் வகுப் பு கள் தொடங்கி நடை பெற உள் ளது. மேலும் நடப் பாண் டில் ஆங் கி ல வ ழிக் கல் வி மு றை யில் பி.எஸ்சி இயற் பி யல், பி.பி.ஏ, பி.எஸ்.டபுள்யூ ஆகிய 3 புதி யப் பா டப் பி ரி வு கள் தொடங் கு வ தற் கான தமி ழ க அ ர சின் ஒப்பு தல் எதிர் நோக் கப் பட்டு வரு கி றது. அதற் கான அனு மதி கிடைத் த வு டன் அந்த 3 புதி யப் பாடப் பி ரி வு க ளும் தொடங் கப் ப டும் என அவர் அதில் தெரி வித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-