அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் "Overseas Manpower Corporation Limited" நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Labour


சம்பளம்: 80 KD (Kuwait Dinar)


தகுதி: தொடக்கக் கல்வி அல்லது உயர்நிலை கல்வி தேர்ச்சியுடன் கட்டிட வேலைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Heavy Duty Driver


சம்பளம்: 85 KD (Kuwait Dinar)


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Kuawit/Indian கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: AutoCAD Operator


சம்பளம்: 125KD (Kuwait Dinar)


தகுதி: AutoCAD தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Engineer (Osp)


சம்பளம்: மாதம் ரூ.56,000


தகுதி: பொறியியல் துறையில் ECE பிரிவில் பிஇ அல்லது பி.டெக் பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Civil Supervisor


சம்பளம்: மாதம் 150KD (Kuwait Dinar)


தகுதி: பொறியியல் துறையில் Civil பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


பணி: Certified Fiber Splicers


சம்பளம்: 135KD (Kuwait Dinar)


தகுதி: +2 தேர்ச்சியுடன் Fiber Splicers Techniques பிரிவில் சான்றிதழ் பயிற்சி டிப்ளமோ தேர்ச்சி பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தகுதி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் போன்றவற்றை omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2016


மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.omcmanpower.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-