அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உலகின் மிக பெரிய உள்ளரங்க தீம் பார்க் துபாய் நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது. இந்த தீம் பார்க் முழுக்க முழுக்க பொது மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. 26 கால்பந்து மைதானத்தின் பரப்பளவை கொண்டுள்ள இந்த தீம் பார்க் நான்கு மண்டலங்கள் உள்ளது. அவை மார்வெல், கார்ட்டூன் நெட்வொர்க், லாஸ்ட் சமவெளி டைனோசர் அட்வென்ச்சர் & IMG Boulevard சவாரிகள் என்பனவாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-