வி.களத்தூர் - மில்லத் நகர்,ராயப்பா நகரில் அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வன் வாக்கு சேகரிக்கும் போது 25 திமுகவினர் அதிமுக கட்சி தாவல் அதிமுக வேட்பாளர் தமிழ் செல்வன் நேற்று வி.களத்தூர் -மில்லத் நகர் மற்றும் இராயப்பா நகரில் வாக்கு சேகரிக்கும் போது 25க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தானர்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.