அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம்பலூர்,மே3

லப்பைக் குடிக்காட்டில் போலி ஆவணம் மூலம் வீட்டு மனை விற்பனை செய்ய 25 லட்ச ரூபாய் முன் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது பெரம்பலூர் மாவட்ட குற் றப் பிரிவு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட் டம் லப் பைக் கு டிக் காடு பேரூ ராட்சி பிலால் தெரு வைச் சேர்ந் த வர் முஹம்மது ஹாஜி மகன் அப்துல் ஹாஜி(60), இவர் பெரம்பலூர் மாவட்ட குற் றப் பி ரிவு போலீ சி டம் அளித்த புகார் அளித் தார்.
அந்த புகார் மனு வில் தெரி வித் துள் ள தா வது,லப் பைக் கு டிக் காடு பேரூ ராட் சியை சேர்ந்த மும்தாஜ் பேகம், ஷாகுல் அமீது, தவுலத் பீவி, ரெசிதா பேகம், ஹரீனா பேகம், நூர்ஜகான் ஆகிய 7 பேரும் சேர்ந்து வாலி கண் டா பு ரம் சார் ப தி வா ளர் பதிவு எல் லைக் குட் பட்ட பென் னக் கோ ணம் செல் லும் சாலை யில் புல எண் 160ல் 11, 229ல் 24லில் உள்ள 6 சென்ட் நிலத்தை 25 லட் சத்து 50 ஆயி ரம் ருபாய் கிரை யம் பேசி முன் பணம் வாங்கி கொண்டு, சம் மந் தப் பட்ட இடத்தை எனக்கு எழுதி தரா மல் பென் னக் கோ ணம் கிரா மத்தை சேர்ந்த ஜெய ரா மன், ஆறு மு கம், திரு மாந் து றையை சேர்ந்த வெங் க டே சன், இடைச் செ ரு வாய் கிரா மத்தை சேர்ந்த குமார் ஆகிய நான்கு பேருக் கும் விற் பனை செய்து விட் ட னர்.
இத னை ய டுத்து முன் ப ணம் கொடுத்த நான் பெரம் ப லூர் மாவட்ட எஸ்.பியி டம் கடந்த 7.12.15ந்தேதி புகார் அளித் தேன். அதன் பேரில் நடை பெற்ற விசா ர ணை யின் போது கடந்த 7.03.16ந்தேதி மேற் படி நபர் கள் 7 பேரும் பணத்தை திரும்ப அளிப் ப தாக எழுத்து பூர் வ மாக வாக் கு றுதி அளித் தி ருந் த னர். இந் நி லை யில் லப் பைக் கு டிக் காடு பேரூ ராட் சியை சேர்ந்த அபு பக் கர் என் ப வ ரி டம் சம் மந் தப் பட்ட இடத்தை விற்று விட் ட னர். ஆனால் அவர் கள் கேட்ட கால அவ கா சத் திற்கு பின் ன ரும் எனக்கு பணம் கிடைக் கப் பெ ற வில்லை. இடம் விற்ற தக வ ல றிந்து அவர் க ளி டம் சென்று பணம் கேட் ட தற்கு தகாத வார்த் தை யில் பேசி தாக்க முயற் சித்து, கொலை மிரட் டல் விடுத் த னர். எனவே மேற் கண்ட நபர் க ளி ட மி ருந்து எனக்கு உரிய பாது காப்பு அளிப் ப தோடு, நம் பிக்கை மோசடி செய்த பணம் 25 லட் சத்து 50 ஆயி ரம் ரூபாயை பெற் றுத் தர வேண் டு மென தெரி வித் துள் ளார்.
அந்த புகார் மனு வின் அடிப் ப டை யில் செய்து போலி ஆவ னங் கள் மூலம் மோச டி யில் ஈடு பட்ட மும் தாஜ் பே கம், சாகுல் அமீது, தவு லத் பீவி,ரெசி தா பே கம், ஹரீனா பேகம், நூர்ஜகான் ஆகிய 7 பேர் மீதும் இன்ஸ் பெக் டர் லட் சு மி லதா வழக்கு பதிந்து அவர்களை தேடி வரு கி றார்.
நன்றி : தினகரன் நாளிதழ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-