அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மே21:
தேர் தல் முடி வ டைந் த தால், திங் கட் கி ழ மை தோ றும் நடத் தப் படும் பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டங் கள் 23ம் தேதி மு தல் தொடர்ந்து நடை பெறும்.
பொது வாக வாரத் தின் முதல் நா ளான திங் கட் கி ழமை தோறும் கலெக் டர் அலு வ ல கங் க ளில் பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டங்ங் கள் நடத் பட்டு வரு கி றது. கடந்த மார்ச் மாதம் 4ம்தேதி தேர் தல் தேதி அறி விக் கப் பட் ட தைத் தொடர்ந்து பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம், விவ சா யி கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம், சிறப்பு மனு நீதி நிறை வு நாள் மு காம், மின் நு கர் வோர் குறை தீர்க் கும் கூட் டம் உள் ளிட்ட எந் தக் குறை தீர்க் கும் கூட் டங் க ளும் மாவட்ட நிர் வா கத் தால் நடை பெ றா மல் தேர் தல் ஆணை யத் தின் உத் த ர வுப் படி நிறுத்தி வைக் கப் பட் டி ருந் தது.மனுக் க ளைப் பெறக் கூ டாது என்ற தேர் தல் நடத்தை விதி கள் அம லில் இருந்த கார ணத் தால் இதனை அறி யாத பொது மக் கள் யாரே னும் மனுக் க ளு டன் கலெக் டர் அலு வ ல கத் திற்கு வந் தால் அவர் க ளது மனுக் களை மாவட்ட நிர் வா கத் தால் கலெக் டர் அலு வ ல கத் தரைத் த ளத் தில் வைக் கப் பட்ட மனுக் கள் பெட் டி யில் போடும் படி அறி வு றுத் தப் பட் டி ருந் தது. இந் நி லை யில் 19ம்தே தி யோடு தேர் தல் முடி வ டைந்து விட் ட தால் வரு கிற 23ம்தேதி திங் கட் கி ழமை வழக் கம் போல் கலெக் டர் அலு வ ல கக் கூட்ட அரங் கில் பொது மக் கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம் நடை பெ ற வுள் ளது.
விவ சா யி கள் குறை தீர்க் கும் நாள் கூட் டம், மின் வா ரிய குறை தீர்க் கும் நாள், சிறப்பு மனு நீதி நிறை வு நாள் மு காம் கூட் டங் கள் ஜூன் மா தத் தி லில் இருந்து நடை மு றைக்கு வரும் எ னத் தெரி கி றது. 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-