அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...விஷன் 2030.                                                     நாட்டின் பொருளாதாரத்திற்காக எரிபொருளை மட்டும் சார்ந்திராமல் பல்வேறு உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி சவூதியை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றத்தான் விஷன் 2030 என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமலுக்கு வந்தவுடனேயே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் சவூதி நோக்கி படையெடுத்தன. அதில் ஒன்று தான் சீமென்ஸ் நிறுவனம். பல மில்லியன் ரியால்களை முதலீடு செய்து கனரக இயந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை சவூதியில் நிறுவியுள்ளது. இதை விஷன் 2030 திட்ட தலைமை அதிகாரி அஷ்ஷெய்கு காலித் அல்ஃபலாஹ் துவக்கி வைத்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-