அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


தெஹ்ரான்: ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஷியா பிரிவு தலைவர் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி தூதரகத்தை ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை ஈரான் அரசு புறக்கணித்துள்ளது-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-