அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,மே.22:வாலி
கண் ட பு ரம் அருகே கிணற் றில் குளிக்க சென்ற பள்ளி சிறு வர் கள் இரு வர் நீரில் முழ்கி பரி தா ப மாக உயி ரி ழந் த னர்.
பெரம் ப லூர் அருகே உள்ள வாலி கண் ட பு ரம் கிரா மத்தை சேர்ந்தவர் சர்தார் மகன் ரியாஸ் அ க மது(14), பெரம் ப லூ ரில் உள்ள ஒரு தனி யார் பள் ளி யில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 8ம் வகுப்பு செல்ல விருந் தனர்.
இதே போல் வாலி கண் ட பு ரம் கிரா மத்தை சேர்ந்த அப் பாஸ் மகன் அப் ரோஸ் கான்(10), திரு மாந் து றை யில் உள்ள ஒரு தனி யார் பள் ளி யில் 5 வகுப்பு தேர்ச்சி பெற்று 6ம் வகுப்பு செல் ல வி ருந் தான்.இந் நி லை யில் ரியாஸ் அ க ம து வும்,அப் ரோஸ் கா னும் நேற்று மதி யம் வீட்டை விட்டு சென் ற வர் கள் வெகு நேர மா கி யும் வீடு திரும் பா த தால் அவர் க ளது பெற் றோர் கள் இரு வ ரை யும் தேடி பார்த் துள் ள னர். இத னி டையே சிறு வர் கள் இரு வ ரும் குளிப் ப தற் காக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் வல் லா பு ரம் பிரிவு சாலை பகு தி யில் பெரம் ப லூ ரைச் சேர்ந்த ரியல் எஸ் டேட் அதி பா ரான மனோ க ரன் என் ப வ ருக்கு சொந் த மான கிணற் றில் குளிப் ப தற் காக சென் றது தெரிய வந் துள் ளது.
இத னை ய டுத்து அங்கு சென்று பார்த்த போது கிணற்று மேட் டில் சிறு வர் க ளின் கால ணி கள்,உடை கள் இருப் பதை கண்ட அவர் க ளது பெற் றோர் சிறு வர் கள் இரு வ ரும் கிணற் றில் மூழ்கி இறந் தி ருக் க லாம் என மங் க ள மேடு போலீ சார் மற் றும் தீய ணைப் புத் து றை யி னர் தக வல் தெரி வித் த னர். போலீ சார் மற் றும் தீய ணைப்பு துறை யி னர் உத வி யு டன் கிணற் றில் சட லத்தை தீவி ர மாக தேடி வரு கின் ற னர்.
கிணறு 70 அடி ஆழம் என் ப தால் நான்கு ராட் சத மோட் டார் மூலம் தண் ணீரை இறைத் தி டும் பணி தொடர்ந்து நடை பெற்று வரு கி றது. குளிப் ப தற் காக சென்ற சிறு வர் கள் இரு வர் கிணற் றில் மூழ்கி உயி ரி ழந்த சம் ப வம் கிரா மத்தை சோகத்தை ஆழ்த்தி உள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-